fbpx

சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது.

ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக …