fbpx

இந்திய மன்னர்கள் வீரத்திற்கும் ஆளுமைக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால், காமக்களியாட்டம் மிக்க மன்னர்களும் இந்தியாவில் இருந்தனர். அப்படி ஒருவர்தான் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா சமஸ்தான மன்னராக இருந்த மகாராஜா பூபிந்தர் சிங்.

1891ஆம் ஆண்டு புல்கியன் வம்சத்தில் பிறந்த ஜாட் சீக்கியரான பூபிந்தர் சிங், தனது 9வது வயதிலேயே பாட்டியாலா சமஸ்தானத்தின் மன்னராக அரியணையில் ஏறினார். …