தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனைத் திருமணம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, காவ்யா மாறனின் குடும்பப் பின்னணி மற்றும் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் பேசுபொருளாகியுள்ளன. சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நிர்வகிப்பதில் முக்கியப் […]

