உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கிய விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, எதிர்பாராத வன்முறையில் முடிந்துள்ளது. சிறுவனின் தாய்க்கும் அவரது கொழுந்தனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, 37 வயது நபரின் அந்தரங்க உறுப்பைக் கடித்து அண்ணி காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் 55 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் மாவட்டம் சஜிதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராம்ஸ்வர்ரூப் என்பவருக்கு […]