ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்ட பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற மாதம் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து இந்த மாதத்தின் 1 ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடந்தது. […]