8வது மத்திய ஊதியக் குழுவை (CPC) அமைப்பதற்காக மத்திய அரசு முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது . இந்த குழு கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஊதியக் கட்டமைப்பை மாற்றியமைக்கும். இந்த விவாதங்களின் முக்கிய கவனம் ஃபிட்மென்ட் காரணி ஆகும், இது புதிய ஊதிய அளவுகோல் செயல்படுத்தப்பட்டவுடன் எவ்வளவு சம்பளம் உயரும் என்பதை நேரடியாகப் பாதிக்கும் ஒரு முக்கியமான […]

8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]

8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]