இந்த நாட்களில், எதைப் பற்றியாவது தெரிந்துகொள்ள அல்லது ஏதேனும் அப்டேட்களை சரிபார்க்க அனைவரும் உடனடியாக கூகுளை திறக்கின்றனர். அதிகம் தேடப்படும் தலைப்பு டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடிக்கிறது. கடந்த 24 மணி நேரமாக, ‘8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் காரணி’ என்ற வார்த்தை கூகுளில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ஏனெனில், புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு தங்களின் சம்பளம் (மத்திய அரசு சம்பளம்) மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை […]

மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]