மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் பல நல்ல செய்திகள் இந்த மாதமே வருகின்றன. இந்த முறை தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட உள்ளது.. ஜெட் வேகத்தில் அவர்களின் நிதி நிலையை அதிகரிக்கவும் மூன்று அற்புதமான பரிசுகளைக் கொண்டு […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]