ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு மூன்று கால இடங்களும் என மொத்தம் 15 காலி […]