அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் …
9 people dead
மகாராஷ்டிராவில் நாசிக்-புனே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை நாராயணகோவில் நோக்கிச் சென்ற மினிவேன் மீது பின்னால் வந்த டெம்போ முதலில் மோதியது. இதனால் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியது. இதனால் ஏற்பட்ட பயங்கர விபத்தி மினி வேனில் இருந்த 9 பேர் …