Mohini Dey: ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து தொடர்பாக பரவி வரும் வதந்திகளுக்கு பாடகி மோகினி டே பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு அறிவித்தார். இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் (ரஹ்மான், மோகினி டே) …