ஜூன் 30 முதல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களை பழைய ‘mAadhaar’ செயலியிலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Aadhaar’ செயலிக்கு மாற்றி வருகிறது. இந்த புதிய செயலி நாடு முழுவதும் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குள்ளேயே 3.1 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் அடிப்படையிலான ஆதார் சேவைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. UIDAI-இன் தகவலின்படி, […]

புதிய ஆதார் செயலி (Aadhaar app) வெளியிடப்பட்டு 5 மாதங்கள் நிறைவடையும் முன்பே 3.1 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தச் செயலியைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சேவைகளை எளிதாகப் பெறுவதில் மக்கள் இந்தச் செயலி மீதான நம்பிக்கையை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் செயலி, […]

ஸ்மார்ட்போன்களில் புதிய ஆதார் செயலியை (App) முன்பே நிறுவி வைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த முடிவு இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களில் புதிய ஆதார் செயலியை முன்பே நிறுவி வைப்பதற்கான முன்மொழிவு, நவம்பர் […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கடந்த மாதம் ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இது ஜனவரி மாத இறுதியில் ஆதார் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆதார் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலிக்கு பயனர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாதனை எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை, இது 14 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. 1 மில்லியன் […]

மாணவர்கள் உட்பட அனைவருக்கும், அரசாங்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறிய மாற்றங்களைச் செய்ய விரும்பினாலும், ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. முதலில் பெயரைப் பதிவு செய்வது, பின்னர் வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருப்பது என இந்த செயல்முறை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தெலங்கானா அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. ஆதார் பதிவு அல்லது […]