ஜூலை 1, 2026, அதாவது முதல் இந்தியப் பொருளாதாரத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வங்கி விதிகள், கடவுச்சீட்டுக் கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை போன்ற மக்களைப் பாதிக்கும் வகையிலான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்தப் புதிய விதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான முந்தைய கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. விநியோகச் சிக்கல்கள் இருந்தபோது இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இனி ஜூலை 1 […]