ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் தரவைப் […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அக்டோபர் 1, 2028 முதல் அமல்படுத்தப்படும் வகையில் ஆதார் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்துள்ளது… குறிப்பாக குழந்தைகள் மற்றும் டீனேஜர்களிடையே, சரியான நேரத்தில் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஆதார் சேவைகளை நெறிப்படுத்துவதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. திருத்தப்பட்ட சேவை கட்டணங்கள் முன்னர் ரூ.50 ஆக இருந்த சேவைகள் இப்போது ரூ.75 ஆக இருக்கும். முன்னர் ரூ.100 ஆக […]

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாகும். ஜூலை 1 முதல் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. வரி முறையை வலுப்படுத்தவும் மோசடிகளைத் தடுக்கவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய விதியின் கீழ், உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதை விரைவில் பெற வேண்டும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கும் மற்றும் […]

ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), myAadhaar போர்ட்டலில் ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2026 வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஆதார் அட்டைதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. UIDAI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த […]