நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்தபடியே பாரதிய ஜனதா கட்சி (BJP) 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி காங்கிரஸ் …