பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான்.. இவர் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற நடிகராக வலம் வருகிறார். அவரின் திரை வாழ்க்கை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆமிர் கானின் தம்பி வைத்த பகீர் குற்றச்சாட்டு தான்.. ஆமிர் கான் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெசிகா ஹைன்ஸுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவை கொண்டிருந்ததாகவும், […]

கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

2007 ஆம் ஆண்டில் ஆமிர் கான்  நடித்து இயக்கி வெளியான  படம் தாரே ஜமீன் பர். கற்றல் குறைப்பாடுடைய சிறுவனை மைய கதாபாத்திரமாக வைத்து உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவகியுள்ள படம் சிதாரே ஜமீன் பர். ஸ்பேனிஷ் திரைப்படமான சாம்பியன்ஸ் படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. ஆமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி […]

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன? 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜெயிலர் 2’ உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி […]

ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]