fbpx

ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், தினசரி 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு நேற்று …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள் அனைத்தும் தரமாகவும், சுவையாகவும் ஆவின் நெய்யினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. …