மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (என்ஏஐ) மத்திய அரசின் நடப்பில் இல்லாத பதிவுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது பதிவுகள் சட்டம், 1993-இன் விதிகளின்படி, நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு …