ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே இன்றூ மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்துப் பணியின்போது, ​​எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கையெறி குண்டு (கிரனேட்) வெடிப்பில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர். கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணியில் இருந்த குமாவோன் ரெஜிமென்ட் (Kumaon Regiment) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நௌஷேரா (Nowshera) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்பணியின்போது, ​​’மல்டி-மோட் கிரனேட்’ […]