ஒருவருடன் விரோதம் என்று வந்து விட்டால் அவரை எப்படியாவது பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது.
ஆனால் அந்த எண்ணம் நம்முடைய மனதிற்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால், அது நம்முடைய எதிரிக்கு மட்டும் கெடுதல் அல்ல நம்முடைய உடலுக்கும் கெடுதல் தான் என்பதை பலர் அறிவதில்லை.
ஒரு மனிதனின் மனதில் …