தேர்தல் ஆணையத்தின் உள்விவகாரத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய எதிர்ப்புகள், தற்போது மத்திய அரசின் செயல்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன. மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் புகார் அளித்தும், அவர் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புகார்களின் பின்னணி, தேர்தல் ஆணையத்துக்குள் அதிகாரப் பகிர்வு […]

