fbpx

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த …

ஹிமாச்சலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்நடிகர் அஜீத்குமார் ரசிகர் ஒருவரிடம் விளையாட்டாகா .. ’’ நான் கொலை காரனா , கொள்ளைகாரனா ’’ என கேட்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்குமார் .. ஹிமாசலபிரதேசத்தில் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணத்தை தொடர்ந்து வருகின்றார். அப்போது கோவையைச் சேர்ந்த …