சென்னை முகப்பேரில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன், மனைவி மற்றும் உறவினருடன் நடிகர் தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக் பாஸ் தர்ஷன் இன்று காலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அவர் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. சுமார் …