fbpx

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன், இந்த மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த படத்தில் …

நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பீரியட் ஜானரில் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக …

விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் அப்பா கஸ்தூரி ராஜா முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் …

பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு …

வேலையில்லா பட்டத்தாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்களிப்பட்டுள்ளது..

வேலையில்லா பட்டதாரி படத்திலும், போஸ்டரிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்திருந்தது.. இந்த புகார் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மீது தமிழக சுகாதாரத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.. இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை …