தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். அண்மை காலமாக தனது ரசிகர் மன்றங்களை வெறும் திரைப்பட கொண்டாட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தீவிரமான சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, இந்த அரசியல் வருகை குறித்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். முதல், அண்மையில் தனது மக்கள் இயக்கத்தை பல […]

அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், […]