fbpx

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தான் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டில் சில முறை மட்டுமே விஜய் பொதுவெளியில் தோன்றி உள்ளார். கடந்த அக்டோபர் கட்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திய விஜய் தனது கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் …

Vijay: புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 1960களில் நக்சல் பிரச்சனை …

தமிழகத்தில் விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பின. திமுக, பாஜக எதிர்ப்பை நேரடியாக கையில் எடுத்துள்ள …

தமிழ்நாட்டின் அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் இவரின் பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.

மாநாட்டை தொடர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக …

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கான பெயர் மற்றும் கொடிகான அர்த்தம் குறித்து விவரித்த வீடியோவை நடிகர் விஜய் வெளியிட்டார். விஜய் குரலில் அந்த வீடியோ வெளியானது.

தவெக கொடியானது, …

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை …

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சங்கீதா .இவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டார். குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தமிழ், மலையாளம் …

2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் அக்டோபர் 27-ஆம் தேதி த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை …

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். செப்டம்பர் 23ம் தேதி முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் பக்ரீத் பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் திமுகவின் ‛பி டீமா’ தவெக என்ற புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.…

நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் மாநில அளவிலான மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் …