fbpx

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இம்முறை விலகுவதாக அறிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு …