தான் நடிகராக வேண்டும் என்ற முடிவுக்கு வர ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம்தான் காரணம் என்று பிரபல நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.