fbpx

பழம்பெரும் நடிகை பிந்து கோஷ் காலமானார். அவருக்கு வயது 76.

1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கலந்த உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிந்து கோஷ். ரஜினி, கமல், சிவாஜி கணேசன், மோகன், பிரபு, கார்த்திக் என அனைவருடனும் நடித்துள்ளார். இவரது அறிமுக படம் ‘கோழி கூவுது’. ‘தூங்காதே தம்பி தூங்காதே’, …

கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்தவர் தான் நடிகை சங்கீதா. 1978 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். ஒரு நல்லவன் என்ற படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக சங்கீதா அறிமுகமானார்.

இவர் சீதனம், சாமுண்டி, தாலாட்டு, …

இன்றைய நாளில், திரைத்துறையில் சாதித்து இருக்கும் பல முன்னணி நடிகர்களின் வாழ்கையை திரும்பி பார்த்தால், பல சோகங்களும் மோசமான அனுபவங்களும் அதிகம் இருந்திருக்கும். அவர்கள் பட்ட கஷ்டங்களும், அவமானங்களுமே அவர்களை கலைஞர்களாக மாற்றியது என்று கூட சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் பிறந்து, சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்ட பலரை சினிமா துறை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது என்பது மறுக்க …

பிரபல கவர்ச்சி நடிகை களில் ஒருவர் சோனா. 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்த இவர், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது இயக்குநர் பயணத்தையும் துவங்கியுள்ளார். .…

தமிழ் சினிமா கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய பயணத்தை ஆரோக்கியமாக மேற்கொண்டு வருகிறது என்றால், அதில் எத்தனையோ கலைஞர்களின் முயற்சியும் அர்ப்பணிப்பும் அடங்கி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்த நேரத்திலும் கூட, தங்களுடைய அசாத்திய திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட …

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகை என்றால் அது கட்டாயம் மனோரம்மா தான். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர். தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படுபவர் இவர். இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

1500-க்கும் மேற்பட்ட படங்களிலும், 5000-க்கும் அதிகமான நாடகங்களிலும் …

கவர்ச்சியான உடைகளும், கதாப்பாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர் தான் நடிகை மும்தாஜ். 90s கிட்ஸ்களின் விருப்பமான நடிகையும், கவர்ச்சிக்கு பெயர் போனவருமான இவர், தற்போது தலைகீழாக மாறி விட்டார். ஆம், ஆன்மீக வாழ்கையில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் மும்தாஜ், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழா ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார்.

அந்த வகையில், மதரஸா …

2021இல் வெளியான ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தான் தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரை சீரியல்களிளும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதையடுத்து 21ஆம் நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த இவர், …

பல முன்ணனி ஸ்டார் நடிகர்களும் ஜோடி போட போட்டிபோட்ட நடிகை தான், நடிகை ஸ்ரீவித்யா. பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்த குமாரியின் மகள் தான் இவர். ஸ்ரீவித்யா பிறந்த ஒரு வருடத்தில், அவரது தந்தை விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் குடும்பத்தின் முழு பொறுப்பும், …

இயக்குநர் பி மாதவன் இயக்கத்தில் வெளியான ‘முருகன் காட்டிய வழி’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. ‘அவள் ஒரு தொடர் கதை’, ‘உன்னைதான் தம்பி’, ‘பணத்துக்காக’ போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற …