fbpx

நடிகை அமலாபாலிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் பெயரை சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதற்கான பெயர் அர்த்தம் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால், சிந்து சமவெளி, மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இதில் இயக்குநர் …

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை அமலா பால்.. இந்த நிலையில் நடிகை அமலா பால் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமலா பாலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.. எனவே அவர் …