fbpx

சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் உடல்நலம் குறித்து ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்து கொண்டார்.. அதே போல் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு ஏற்பட்ட பி.சி.ஓ.எஸ். பிரச்சினை குறித்து பகிர்ந்து கொண்டார்.. இந்தப் பட்டியலில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.. ஒரு அரிய …