தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படமாக கலக்கிய சூரிய வம்சம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே தனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம் சுந்தரா டிராவல்ஸ், நான்தான் …