தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களையும் திரைத்துறையினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.