fbpx

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டி …