fbpx

திரைத்துறையில் தான் பெற்ற வெற்றி கடின உழைப்பால் கிடைத்தது என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu: தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்சி. தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஹிந்தியில் கவனம் செலுத்திய டாப்ஸி, ஷாருக்கானுடன் ’டங்கி’ படத்தில் நடித்தார்.

அதனை …

கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான் நடிகை டாப்ஸி, அதே ஆண்டு ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

படும் பிஸியாக நடித்து வந்த நடிகை டாப்ஸி பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதிலித்து வருவதாக …