மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் மொத்தம் 12,343 பேர் கடுமையான சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை …