பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு, அவரது மைத்துனரும் லாட்டரி மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை …