fbpx

தனக்கு அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) இருப்பதாக மலையாள நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். இது கவனக்குறைவு சீர்குலைவு என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக …