மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சேலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயம் அனைவரும் இனைக்க வேண்டும் என்கின்ற உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது அரசு. …