அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட உள்ளது.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடக்கவிருக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி செயற்குழு …