நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) …