18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,004 குழந்தை […]