எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, …