இப்போதெல்லாம் பெண்கள் நினைத்தது அனைத்தும் உடனடியாக நடைபெற வேண்டும் என்று நினைக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்ததை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
அப்படி தாங்கள் நினைத்ததை செய்து முடிப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.ஒருவேளை தாங்கள் நினைப்பது நடக்கவில்லை என்றால் தங்களுடைய உயிரை …