fbpx

கடந்த வருடம் உலகம் முழுவதும் 90 ஆயிரம் மக்களை பாதித்த குரங்கம்மை நோய் மீண்டும் வேகமாக பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து சர்வதேச அளவில் பரவலாம் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அம்மை நோய் முதன் முதலில் 1970 …

ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்ற ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது..

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டில் 9 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த மார்பார்க் வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை.. தான்சானியாவின் வடமேற்கு ககேரா பகுதியிலும் வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தான்சானியாவில் கடந்த வாரத்தில் மட்டும் …