fbpx

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாவட்டத்தில் இருக்கும் கூட்டிக்கல், வழுர் ஆகிய கிராமங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்த பண்ணைகளின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பன்றிகளை …

African swine fever: கேரளா கோட்டயத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையடுத்து சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் அவ்வப்போது பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது கோட்டயத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அம்மாவட்டத்தில் இருக்கும் கூட்டிக்கல், வழுர் ஆகிய …

African swine fever: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) வெடித்ததைத் தொடர்ந்து கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சுமார் 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடக்கத்தாரன் ஊராட்சியில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், …