இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்விற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 29.01.2025 அன்று கேரள மாநிலம், கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 12-ஆம் …