வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் வினோத் தலைமையில், வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் மானியக் கோரிக்கைகள் குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.