அகமதாபாத்தில் திருமணம் செய்ய மறுத்த லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த தொடர் தொல்லையால் 24 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.