வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ சாட்போட் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாட் ஜி.பி.டி-ன் செயல்பாடு போல் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது  வாட்ஸ்அப்-ல் …

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தற்போது உலகில் பல மாற்றங்களை புரிந்து வருகிறது. மனிதனின் வேலைகளை குறைப்பதோடு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என்ற பலவற்றிலும் முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்களும் AI மூலமாக பெருகி வருவதை நாம் காண்கிறோம். AI பலரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.

டூஃபெய் (25) என்ற …